<<  முன்செல்ல >>

முதற்பக்கம் |  மாவீரர் உரை |  ஒளிப்படங்கள் |  ஒலிப்பதிவுகள் |  சிந்தனைகள் |  வரலாறு

 

விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு

 
ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைய தலை முறையினரின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆகவே இளைய தலைமுறையினர் அறிவுள்ளவர்களாக, ஆற்றல் மிகுந்தவர்களாக, பொறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டியது ஒரு கட்டாயத் தேவை. எனவே அதற்கேற்ற வகையில் இளஞ் சிறார்களுக்குக் கல்வி ஊட்டப்பட வேண்டியதும் மிக முக்கியமான தொன்றாகிறது. ஆகவேதான் எமது தேச மாணவர்களின் நலன் கருதி, தமிழீழத் தேசியத் தலைவரின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் 'விடுதலைப்புலிகள் மாணவர் அமைப்பு".

<<  முன்செல்ல >>

 

pirapaharan.com